கட்டளையை ஏற்றுக்
கை உயர்த்தவும் கீழே போடவும்
ஏற்ற எந்திரத்தைத் தேர்ந்தெடுக்க
வாக்குப்பதிவு எந்திரத்தின் முன்
வரிசையாய்க் காத்து நிற்கின்றன
காசு வாங்கிய எந்திரங்கள்!
Saturday, April 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
"தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!" - பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment